Login for faster access to the best deals. Click here if you don't have an account.

Aloe Vera Plant Private

10 months ago Foods & Agriculture Ampara   89 views

₨.200

  • aloe-vera-plant-big-0
Location: Ampara
Price: ₨.200

சிறந்த இன கற்றாழை கன்றுகள் எம்மிடம் உள்ளன.

பயன்கள் -

* சரும நோய் மற்றும் பல்வேறுபட்ட நோய்களுக்கான மூலிகை.

* முகச்சுருக்கம்,முகப்பரு, கண் கரு வளையம் என்பவற்றை நீக்கும்.

* தோல் வரட்சியை நீக்கி சருமத்தை ஈரலிப்பாகவும்,மென்மையாகவும் பேண உதவும்.

* சகல மருத்துவ துறைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எவ்வித பக்க விளைவுமற்ற விலை மதிப்பற்ற மூலிகை தாவரம்.

* முக ஒப்பனையாளர்களால் பயன்படுத்தக்கூடிய அழகுக்கலையில் இயற்கைத்தாவரம்.